Day: August 9, 2023

யாழில் திடீர் பரிசோதனை – இரு உணவகங்களுக்கு சீல்யாழில் திடீர் பரிசோதனை – இரு உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் யாழ் நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ் [...]