அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க நடவடிக்கை – மத்திய வங்கிஅனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க நடவடிக்கை – மத்திய வங்கி
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு அமைய அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் [...]