வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் [...]