Day: July 18, 2023

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைப்புகோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. [...]

யாழில் சமீபத்தில் திருமணமான இளம் குடும்பப் பெண் உயிரிழப்புயாழில் சமீபத்தில் திருமணமான இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை [...]

இன்று காலை மேலும் ஒரு பேருந்து விபத்துஇன்று காலை மேலும் ஒரு பேருந்து விபத்து

எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கித்தாகந்த விகாரை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (18) காலை பேருந்து ஒன்று சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [...]