Day: July 13, 2023

யாழில் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் உட்பட 5 பேர் கைதுயாழில் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் உட்பட 5 பேர் கைது

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 19 வயது காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் [...]

யாழில் பொலிஸ் நிலையத்தில் பெண் திடீர் மரணம்யாழில் பொலிஸ் நிலையத்தில் பெண் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த 31வயதுடைய ​ இளைஞன் புதன்கிழமை(12) இரவு தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் , இளைஞன் தங்கியிருந்த [...]

யாழில் கொள்ளை இலாபம் பார்க்கும் உணவகங்கள் – அதிகாரிகள் உறக்கம்யாழில் கொள்ளை இலாபம் பார்க்கும் உணவகங்கள் – அதிகாரிகள் உறக்கம்

சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைக்கப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் உணவுப் பண்டங்களின் விலை குறையவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எரிவாயுவின் விலை உயர்வை காரணம் காட்டி, உணவுப் பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ்.மாவட்ட உணவகங்கள், எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் ஒரே [...]