Day: June 30, 2023

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய பன்றி – இளைஞன் படுகாயம்மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய பன்றி – இளைஞன் படுகாயம்

யாழில் உள்ள பகுதியொன்றில் வளர்ப்பு பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடமராட்சி முள்ளி இராணுவ சோதனை சாவடி பகுதியில் நேற்றைய தினம் (29-06-2023) பிற்பகல் [...]

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பேஸ்புக் பக்கம் ஹேக்அரசாங்க தகவல் திணைக்களத்தின் பேஸ்புக் பக்கம் ஹேக்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Department of Government Information) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு [...]

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவுமுல்லைத்தீவில் மனித எச்சங்கள் – அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவு

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவு அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்க பொலிசாருக்கு பணிப்பு நேற்று(29) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் [...]

பூண்டு சாப்பிடுவது ஆபத்தா?பூண்டு சாப்பிடுவது ஆபத்தா?

தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிக்கது. அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது. எனினும் நீரிழிவு நோயாளிகள் ,சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் பூண்டை சேர்த்துக்கொள்ளக் கூடாது என சொல்லப்படுகின்றது. [...]

யாழிலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து தீக்கிரையாழிலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து தீக்கிரை

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளிய கரிகெட்டப் பகுதியில் இன்று அதிகாலை திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது. இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஈஸ்வரன் பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுப் பயணிகள் போக்குவரத்துப் [...]

நாட்டின் பணவீக்கம் மேலும் வீழ்ச்சிநாட்டின் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம்அதேவேளை கொழும்பு [...]

வட்டியில்லா கல்விக்கடன் – ஜூலை 04 முதல் ஆரம்பம்வட்டியில்லா கல்விக்கடன் – ஜூலை 04 முதல் ஆரம்பம்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் [...]

மின்சார கட்டணம் குறைப்புமின்சார கட்டணம் குறைப்பு

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30 [...]

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்

முதலிரவில் வயிறு வலிப்பதாக கூறி குழந்தை பெற்ற மணமகளால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். தெலுங்கானா, செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவரை திருமனம் செய்துள்ளார். அதன்பின், முதலிரவில் மணமகள் வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால் [...]