Day: June 11, 2023

3 சிறுமிகள் தலைமறைவு – தேடுதல் தீவிரம்3 சிறுமிகள் தலைமறைவு – தேடுதல் தீவிரம்

தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நகருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 17 வயதான சிறுமிகள் தப்பியோடியுள்ளனர். அந்த மூவரும் கனேன்பிந்துவ, நொச்சியாகம மற்றும் தலாவ [...]

பொலிஸார் மீது கைக்குண்டு வீச்சு – நபர் ஒருவர் படுகாயம்பொலிஸார் மீது கைக்குண்டு வீச்சு – நபர் ஒருவர் படுகாயம்

காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வெளிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் [...]

வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கு எச்.ஐ.வி தொற்றுவவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கு எச்.ஐ.வி தொற்று

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் [...]

இன்று கனமழைக்கு வாய்ப்புஇன்று கனமழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் [...]