Day: May 23, 2023

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனை படைத்த புறாயாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனை படைத்த புறா

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறீதர் என்பவரின் புறா சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் பபுகயா கழகம் நடத்திய பந்தய புறாக்களின் பந்தய வரலாற்றில் அதிகூடிய தூரமான 437 KM யாழ்ப்பாண புறா சாதனை படைத்துள்ளது. கடந்த [...]

மன்னாரில் கோர விபத்து – ஒருவர் பலி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்மன்னாரில் கோர விபத்து – ஒருவர் பலி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு,மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் [...]

யாழில் இரு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் – தந்தை கைதுயாழில் இரு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் – தந்தை கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் [...]

மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதிமேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி

இலங்கையில் நேற்று (22) மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் 672,380 பேர் கொவிட் தொற்றுக்கு [...]

யாழ் தையிட்டியில் பதற்றம் – பெண் உறுப்பினர் மீது தாக்குதல்யாழ் தையிட்டியில் பதற்றம் – பெண் உறுப்பினர் மீது தாக்குதல்

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்ட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குழப்ப நிலையைத் தொடர்ந்து இரு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், [...]

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான [...]

மன் உயிலங்குளம் பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கைமன் உயிலங்குளம் பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,குறித்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக [...]

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்புஇன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]