Day: May 18, 2023

வாகன பதிவு சான்றிதழில் அதிரடி மாற்றம்வாகன பதிவு சான்றிதழில் அதிரடி மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (18) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை (19) வரை செல்லுபடியாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் [...]

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் – கொழும்பில் அமைதியின்மைஉயிரிழந்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் – கொழும்பில் அமைதியின்மை

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில்,போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வொன்றின் போது கொழும்பில் இன்று இரு தரப்பினரிடையே அமைதியின்மை ஏற்பட்டது. சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் [...]

எல்லை மீறும் படுக்கை அறை காட்சி – கடும் விமர்சனம்எல்லை மீறும் படுக்கை அறை காட்சி – கடும் விமர்சனம்

டிவி சீரியல்கள் தற்போது எல்லை மீறும் படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் காட்சிகள் என முகம் சுழிக்க வைக்கும் பல காட்கள் இடம் பெறுவதால் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தொடக்கத்தில் குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி பொறாமை உள்ளிட்ட பல [...]

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கைபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக [...]

யாழில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அரச அதிகாரி – மனைவி முறைப்பாடுயாழில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அரச அதிகாரி – மனைவி முறைப்பாடு

யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு [...]

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரப் [...]