Day: April 30, 2023

யாழில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 20 வயது இளைஞன் பலியாழில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 20 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் [...]

பீட்டர் பால் மரணம் – வனிதா விஜயகுமார் வெளியிட்ட பதிவுபீட்டர் பால் மரணம் – வனிதா விஜயகுமார் வெளியிட்ட பதிவு

நடிகை வனிதா விஜயகுமார் 2020யில் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவதாக திருமணம் செய்வதாக அறிவித்தார். கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டிலேயே நடந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த திருமணத்திற்கு பிறகு நான்கே மாதத்தில் வனிதா பீட்டர் [...]

அரசின் விரோதப்போக்குகளுக்கு எதிராக மேதினத்தில் அணிதிரளுங்கள்அரசின் விரோதப்போக்குகளுக்கு எதிராக மேதினத்தில் அணிதிரளுங்கள்

அரசின் விரோதப்போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது மேதின [...]

கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து – ஒருவர் படுகாயம்கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் இடம்பெற்ற ஆபாயகரமான விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் [...]