Day: April 27, 2023

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைதுமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைது

26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையின் போது நாயாறு [...]

நடிகை சமந்தாவுக்காக கோவில் கட்டிய நபர்நடிகை சமந்தாவுக்காக கோவில் கட்டிய நபர்

நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோயில் கட்டி உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நடிகை சமந்தாவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரின் தீவிர ரசிகரான ஆந்திரா மாநிலம் குண்டூர் அடுத்து உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை [...]

வெடுக்குநாறி மலை தமிழர்களுக்கே – நீதிமன்றம் உத்தரவுவெடுக்குநாறி மலை தமிழர்களுக்கே – நீதிமன்றம் உத்தரவு

வவுனியா வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. [...]

அளவுக்கு அதிகமான பரசிட்டமோல் – 7 வயது குழந்தை உயிரிழப்புஅளவுக்கு அதிகமான பரசிட்டமோல் – 7 வயது குழந்தை உயிரிழப்பு

வைத்தியசாலையில் மருந்து வழங்கியவர்களில் தவறினால் அளவுக்கு அதிகமான பரசிட்டமோல் மாத்திரைகளை உட்கொண்ட 7 வயதான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். கம்பளை – உடுவெல்ல தாமரவல்லி [...]

கச்சத்தீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டதுகச்சத்தீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த [...]

வானிலையில் மாற்றம் – பல பிரதேசங்களில் மழைவானிலையில் மாற்றம் – பல பிரதேசங்களில் மழை

இன்று (27) வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மிமீ மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில [...]