Day: April 22, 2023

7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு அழைப்பு7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு அழைப்பு

7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு [...]

யாழ் நெடுந்தீவு – குறிகட்டுவான் படகு சேவை நிறுத்தம்யாழ் நெடுந்தீவு – குறிகட்டுவான் படகு சேவை நிறுத்தம்

யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற கொலை சம்பவத்தை தொடர்ந்து குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையே படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் [...]

யாழ் நெடுந்தீவில் 5 பேர் படுகொலை – ஒருவர் படுகாயம்யாழ் நெடுந்தீவில் 5 பேர் படுகொலை – ஒருவர் படுகாயம்

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு, இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே, இனந் தெரியாதோர் இந்தக் கொலையை [...]

18 வயது மனைவியை கடத்திய நபர் – மாமியார் மீது தாக்குதல்18 வயது மனைவியை கடத்திய நபர் – மாமியார் மீது தாக்குதல்

குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த [...]

பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை [...]