Day: March 12, 2023

பாடசாலையில் வைத்து மாணவன் துஷ்பிரயோகம் – 2 மாணவர்கள் கைதுபாடசாலையில் வைத்து மாணவன் துஷ்பிரயோகம் – 2 மாணவர்கள் கைது

தரம் 6 இல் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனை, தரம் 11 இல் கல்விப்பயிலும் மாணவர்கள் இருவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்குள் வைத்தே இவ்வாறு பலமுறை அந்த மாணவனை இவ்விரு மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். [...]

பல்கலைகழகத்தில் பகிடிவதை – வீட்டைவிட்டு ஓடி மாணவன்பல்கலைகழகத்தில் பகிடிவதை – வீட்டைவிட்டு ஓடி மாணவன்

மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான [...]

உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலிஉழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த [...]

மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலம் மீட்புமர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தில் சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர். பெண் வீட்டில் இல்லை என [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது [...]