Day: March 11, 2023

திருகோணமலை காதலனை தேடி சென்ற 14 வயது யாழ் சிறுமி – விசாரணை தீவிரம்திருகோணமலை காதலனை தேடி சென்ற 14 வயது யாழ் சிறுமி – விசாரணை தீவிரம்

யாழில் டிக்டொக் செயலி மூலம் காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு தேடி சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அச் சிறுமி திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் [...]

வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்

இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் துணை வகையான எச்3என்2 நோயால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் இந்த [...]

காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் – வெளியான அதிர்ச்சி தகவல்காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் – வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்வெளியாகியுள்ளது. [...]

புகைரதத்தின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைபுகைரதத்தின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை

கொழும்பு – கோட்யைிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகைரதத்தின் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புகையிரத நிலைய [...]

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் [...]