Day: February 21, 2023

யாழில் .வீட்டின் கதவை உடைத்து 16 பவுண் நகைகள் திருட்டுயாழில் .வீட்டின் கதவை உடைத்து 16 பவுண் நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் ,கோப்பாய் – கட்டப்பிராய் பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்இந்தச் சம்பவம் நேற்றைய முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியையான தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் [...]

யாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டுயாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினமன்று, மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக [...]