Day: January 31, 2023

மட்டக்களப்பில் காணாமல் போன பெண் சடலமாக மீட்புமட்டக்களப்பில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நீர்நிலை ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற பெண்ணின் சடலம் மீட்கப்படவில்லை எனவும், காணாமல் போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் [...]

மாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்புமாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் [...]

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சிமரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 [...]

மன்னாரில் தனியார் பேருந்தில் இருந்து கேரள கஞ்சா மீட்புமன்னாரில் தனியார் பேருந்தில் இருந்து கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நேற்று (30) திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி [...]

கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்புகிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் [...]

மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. அதன் தாக்கம் காரணமாக, [...]