Day: January 29, 2023

யாழில் இரு தரப்புக்கு இடையே மோதல் – ஒருவா் பலியாழில் இரு தரப்புக்கு இடையே மோதல் – ஒருவா் பலி

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, இளைவாலை – பொியவிளான் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை [...]

வடக்கில் காணிகள் மீண்டும் மக்களுக்கு கையளிப்புவடக்கில் காணிகள் மீண்டும் மக்களுக்கு கையளிப்பு

வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தி வரும் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகளை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் அந்த மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் மூத்த [...]

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம் பெற இருக்கும் பேரணியாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம் பெற இருக்கும் பேரணி

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா [...]

யாழில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் – வீடு முற்றுகையாழில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் – வீடு முற்றுகை

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை அரசடி வீதியில் ஊடகவியலாளர் எஸ். ஆர்.காரனின் வீடு நேற்று (27.01.2023) மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள வயல்வெளியில் எல்லைக்காக போடப்பட்டிருந்த [...]

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமூக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் [...]

யாழில் இளம் ஆசிரியை குளிக்கும் காணொளி தகாத முகநூலில் வெளியீடுயாழில் இளம் ஆசிரியை குளிக்கும் காணொளி தகாத முகநூலில் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் குளிக்கும் காணொளி ஒன்று தகாத முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் காவல்துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புப் [...]