Day: January 22, 2023

ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனைஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை [...]

உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான 400 கோடிஉசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான 400 கோடி

ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்த 403 கோடி ரூபாய் காணாமல் போயிருக்கிறது. மின்னல் மனிதர் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட். [...]

பேருந்து மோதி வயோதிப பெண் பலிபேருந்து மோதி வயோதிப பெண் பலி

புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) எனும் சிறுவர்களுக்கு கை [...]

உயர்தரப் பரீட்சை நேரம் குறித்து வெளியான அறிவிப்புஉயர்தரப் பரீட்சை நேரம் குறித்து வெளியான அறிவிப்பு

நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால நேரம் நிறைவடைந்த பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை [...]

நாளை தினத்திற்கான மின்வெட்டு அறிவிப்புநாளை தினத்திற்கான மின்வெட்டு அறிவிப்பு

நாளை (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் [...]

7ம் வகுப்பு மாணவன்னுக்கு நடந்த கொடூரம் – சந்தேக நபர் கைது7ம் வகுப்பு மாணவன்னுக்கு நடந்த கொடூரம் – சந்தேக நபர் கைது

7ஆம் வருட மாணவனை பிரம்பால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் பாடசாலையின் ஆசிரியரான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையிலான சண்டையின் அடிப்படையில், மாணவர் ஒருவரின் முதுகு, தோள்கள் மற்றும் [...]

பெப்ரவரி முதல் 6 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியான மின் துண்டிக்க நேரிடலாம் – மின் பொறியியலாளர் சங்கம்பெப்ரவரி முதல் 6 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியான மின் துண்டிக்க நேரிடலாம் – மின் பொறியியலாளர் சங்கம்

மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் [...]

அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை – நெருக்கடியில் சுகாதார பிரிவுஅதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை – நெருக்கடியில் சுகாதார பிரிவு

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தனியார் துறையின் மருந்து மற்றும் சிகிச்சைகளின் விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தனியாரை நாடிய மக்கள் தற்போது அரச [...]

இன்றய வானிலை அறிக்கைஇன்றய வானிலை அறிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு [...]

யாழில் குடும்பத் தலைவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலையாழில் குடும்பத் தலைவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக [...]

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்புபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு [...]