Day: January 6, 2023

யூடியூப், பேஸ்புக் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்யூடியூப், பேஸ்புக் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் [...]

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கைப்பற்றப்படத்துசட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கைப்பற்றப்படத்து

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் வெள்ளை சீனி என்று கூறி குறித்த சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1,200 [...]

நாளை 18 மணிநேர நீர்வெட்டுநாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 01, 02, [...]

38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 [...]

எரிவாயு விலை குறைப்புஎரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் [...]

நீர்கொழும்பில் குழந்தை கடத்தல் – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்நீர்கொழும்பில் குழந்தை கடத்தல் – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன [...]

5 தமிழ் திரைப்படங்களின் காப்பி தான் துணிவு5 தமிழ் திரைப்படங்களின் காப்பி தான் துணிவு

எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. ட்ரைலர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க [...]

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

​கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். “கரவிட்ட சியா” என்ற புனைப்பெயர் கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் உள்ள [...]

பிற்பகலில் அல்லது இரவில் மழைபிற்பகலில் அல்லது இரவில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த [...]