Day: January 2, 2023

சாரதி அனுமதிப்பத்திரத்திலும் புதிய நடைமுறைசாரதி அனுமதிப்பத்திரத்திலும் புதிய நடைமுறை

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. [...]

விவசாய கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலிவிவசாய கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.​ நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.​ என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.​ சிறுமி வீட்டில் [...]

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.​ சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.​ பாடசாலை வளவுகளைத் துப்பரவு செய்யும் பணிக்கும் முக்கியத்துவம் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.​ காற்று : நாட்டைச் [...]