Day: December 28, 2022

டிசம்பர் 31முதல் 30,000 அரச ஊழியர்களுக்கு ஓய்வுடிசம்பர் 31முதல் 30,000 அரச ஊழியர்களுக்கு ஓய்வு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் [...]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியான தகவல்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு [...]

பஸ் விபத்தில் 7 வயது சிறுமி பலிபஸ் விபத்தில் 7 வயது சிறுமி பலி

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் முச்சக்கரவண்டியும், இலங்கை போக்குவரத்து சபை பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்​​ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி [...]

யாழ்.சாவகச்சேரியில் திருடனை மடக்கி பிடித்த மக்கள்யாழ்.சாவகச்சேரியில் திருடனை மடக்கி பிடித்த மக்கள்

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். [...]

யாழில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைதுயாழில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது

இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரிடமிருந்து 25 கிலோ கடலாமை [...]

டுபாய் சுத்தா விடுதலைடுபாய் சுத்தா விடுதலை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து [...]

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கைதுஇலஞ்சம் வாங்கிய பொலிஸ் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை [...]

76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

நாட்டின் மக்கள் தொகையில் 76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்ட உலக உணவுத் திட்டம், 73% [...]

19 வயதுடைய இளைஞன் 5,000 போதை மாத்திரையுடன் கைது19 வயதுடைய இளைஞன் 5,000 போதை மாத்திரையுடன் கைது

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் [...]

47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயை காணவில்லை47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயை காணவில்லை

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் [...]

வியட்னாமில் இருந்து நாட்டிற்கு திரும்பும் 151 இலங்கையர்கள்வியட்னாமில் இருந்து நாட்டிற்கு திரும்பும் 151 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக கனடாவுக்கு சென்றிருந்தபோது கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டு வியட்னாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 போில் 151 பேர் இன்று காலை இலங்கையை வந்தடையவுள்ளனர். வியட்நாம் நேரப்படி நேற்று பிற்பகல் 5 மணிக்கு விமானமூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் [...]

மன்னாரில் காணாமல் போன இரு மீனவர்கள் மீட்புமன்னாரில் காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு

மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நிலையில் நேற்றைய தினம் (27) மதியம் மீட்கப்பட்டுள்ளனர். மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]