எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டமாக ஜனாதிபதி பணிப்புரைஎல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டமாக ஜனாதிபதி பணிப்புரை
எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான [...]