Day: October 15, 2022

பெண் காவல்துறை அலுவலரை பலவந்தமாக முத்தமிட்ட சார்ஜன்ட்பெண் காவல்துறை அலுவலரை பலவந்தமாக முத்தமிட்ட சார்ஜன்ட்

பெண் காவல்துறை அலுவலர் ஒருவரை பலவந்தமாக முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறார் மற்றும் மகளீர் பாதுகாப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். பணி நிமித்தமாக [...]

மலையகத்தில் தொடர் மழை – விடுக்கப்பட்டது எச்சரிக்கைமலையகத்தில் தொடர் மழை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான வீதிகளில் [...]

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்புமின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் [...]

அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கைஅனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், [...]

யாழில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்புயாழில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதி வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறு படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற [...]

சில இடங்களில்100 மி.மீ பலத்த மழைசில இடங்களில்100 மி.மீ பலத்த மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன்காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் [...]