Day: October 15, 2022

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

பாரம்பரிய கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அம்பாறையில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை [...]

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடுகார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மாரவில மதர பகுதியில் வலஹபிட்டிய நோக்கிச் சென்ற காரை துரத்திச் சென்ற பொலிஸார், அதன் பின் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், [...]

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது பேரூந்து மோதி விபத்து – முதியவர் பலிவவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது பேரூந்து மோதி விபத்து – முதியவர் பலி

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேரூந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று (15) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா [...]

அரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடி – இரு பெண்கள் கைதுஅரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடி – இரு பெண்கள் கைது

அரச வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞர், யுவதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்து, ( இன்று 15-10-2022) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா [...]

கொத்து ரொட்டியின் விலை குறைப்புகொத்து ரொட்டியின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கொத்து ரொட்டியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி நாளை முதல் கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் [...]

யாழ் முகமாலையில் கோர விபத்து – 25 பேர் படுகாயம்யாழ் முகமாலையில் கோர விபத்து – 25 பேர் படுகாயம்

A9 நெடுஞ்சாலையின் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனமும் கன்னிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. [...]

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிப்பு – 28 பேர் பலி – பலர் மாயம்துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிப்பு – 28 பேர் பலி – பலர் மாயம்

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பின் போது சுமார் 110 பேர் சுரங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பாதி பேர் [...]

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்புபாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள [...]

காதலனை அடைத்து வைத்த உறவினர்கள் – பொலிஸ் நிலையம் சென்ற பெண்காதலனை அடைத்து வைத்த உறவினர்கள் – பொலிஸ் நிலையம் சென்ற பெண்

மினுவாங்கொட பிரதேசத்தில் திருமண ஆடை அணிந்த நிலையில் இளம் பெண் ஒருவர் திடீரென அப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த பெண் மற்றும் அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞனின் பெற்றோர் ஆகிய இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் 24 [...]

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் திகதிக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதாக என பார்க்குதமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் மூலமோ அல்லது www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமோ வாக்காளர் பதிவேட்டில் ஒருவர் [...]

உடல் எடையை குறைக்கும் கீரைஉடல் எடையை குறைக்கும் கீரை

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது. கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், [...]

ஓட்டல் அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள் – வெளியான பகீர் தகவல்ஓட்டல் அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள் – வெளியான பகீர் தகவல்

நாட்டில் தற்போது போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக பாலுணர்வைத் தூண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஓட்டல் அறைகளில் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திடீரென மரணமடையும் இளைஞர்களின் பெரும்பாலான பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் துணையுடன் இருந்த போது [...]

அம்பாறையில் நண்பர்களுடன் நீராட சென்ற 35 வயது நபர் சடலம் மீட்புஅம்பாறையில் நண்பர்களுடன் நீராட சென்ற 35 வயது நபர் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு பெரியகளப்பு ஆற்றில் நண்பர்களுடன் சென்று நீராடி கொண்டிருந்த போது காணாமல் போன ஆண் ஒருவர் நேற்று (14) பகல் அந்தபகுதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் [...]

வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கைவாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு [...]

வடமாகாணத்தில் நாளைவரை கனமழை தொடரும்வடமாகாணத்தில் நாளைவரை கனமழை தொடரும்

வடமாகாணத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை வரையில் நீடிக்கும். என யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 14.10.2022 வெள்ளிக்கிழமை இந்த வருடத்திற்கான இரண்டாவது இடைப்பருவம் தொடங்குகின்றது. ஆனால் இவ்வாண்டு இரண்டாவது இடைப்பருவம் [...]

ஹெரி பொட்டர் நடிகன் மரணம்ஹெரி பொட்டர் நடிகன் மரணம்

ஹெரி பொட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் தனது 72 வது வயதில் காலமானார். ஆனால் அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் உறவினர்களால் தெரிவிக்கப்படவில்லை. பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹெரி பொட்டர் ஹாக்வர்ட்ஸ் கேம் கீப்பர் “ஹாக்ரிட்” (Hagrid) [...]