Day: October 5, 2022

நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கைநுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் [...]

முல்லைதீவில் பெரும் போராட்டம் – கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம்முல்லைதீவில் பெரும் போராட்டம் – கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை நேற்று முன்தினம் (03) காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர். [...]

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்புமின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 [...]