Day: September 26, 2022

அடுத்த இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்புஅடுத்த இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் [...]

காதலனுக்கு பிறந்தநாள் – 20,000 திருடிய பாடசாலை மாணவிகாதலனுக்கு பிறந்தநாள் – 20,000 திருடிய பாடசாலை மாணவி

சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் மாணவியொருவர் தான் காதலித்து வரும் மாணவன் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி, விருந்துக்கு செலவு செய்வதற்காக பெற்றோரிடம் இருந்து [...]

யாழில் பெரும் சண்டையில் முடிந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்யாழில் பெரும் சண்டையில் முடிந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35 வது ஆண்டின் இறுதி நாள் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாட்டாமைத்தனத்தால் பெரும் குடுமிப்பிடி சண்டையில் நடந்து முடிந்தது. தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள [...]

அயல் வீட்டு நாயை காப்பற்ற தன் உயிரை விட்ட பெண்அயல் வீட்டு நாயை காப்பற்ற தன் உயிரை விட்ட பெண்

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த வீரதுங்க [...]

மின்சார கட்டண உயர்வு – தீவிர கலந்துரையாடல்மின்சார கட்டண உயர்வு – தீவிர கலந்துரையாடல்

மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் மின் கட்டணம் உயர்வடைந்தமை தொடர்பில் புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற [...]

ஆர்ப்பாட்டகாரர்கள் கைது – மன்னிப்பு சபை கண்டனம்ஆர்ப்பாட்டகாரர்கள் கைது – மன்னிப்பு சபை கண்டனம்

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்தில் [...]

டீசல் தாங்கி ஊர்தியை கடத்திய இருவர் கைதுடீசல் தாங்கி ஊர்தியை கடத்திய இருவர் கைது

கண்டி – ஹந்தானை பகுதியில் வைத்து டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை கடத்திய இருவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ஹந்தானை நோக்கி டீசலை காவிச்சென்ற தாங்கி ஊர்தியை அதிகாலை இரண்டு மணியளவில் ஹந்தானை சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர். [...]

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்இன்று முதல் அரச ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள்

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (26) சுற்றறிக்கை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது [...]

முட்டையின் விலையில் மாற்றம்முட்டையின் விலையில் மாற்றம்

உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் [...]

கோட்டபாயவின் மனைவியை மிரட்டி 10 லட்சம் கப்பம் கேட்ட தமிழர் கைதுகோட்டபாயவின் மனைவியை மிரட்டி 10 லட்சம் கப்பம் கேட்ட தமிழர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய கணேசன் யோகன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணேசன் [...]

கணவன், மனைவியை அடித்து துன்புறுத்திக் கொள்ளை – கணவன் படுகாயம்கணவன், மனைவியை அடித்து துன்புறுத்திக் கொள்ளை – கணவன் படுகாயம்

வீட்டிலிருந்தவர்களை தாக்கி அச்சுறுத்திவிட்டு வீட்டிலிருந்த சுமார் 17 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் இடம்றெ்றிருக்கின்றது. திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள கணபதிப்பிள்ளை [...]

பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புபல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, [...]