கட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் மோசடிகட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் மோசடி
நாடு முழுவதிலும் நிர்மாணங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய 2,000 கோடி ரூபா திறைசேரியில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இதனை தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் அமைச்சின் [...]