இலங்கையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 600 பேருக்கு திடீர் சுகவீனம்இலங்கையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 600 பேருக்கு திடீர் சுகவீனம்
கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக கங்கவத்தகோரளை பிரதேச சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. [...]