Day: July 18, 2022

“ஆவா” வாள்வெட்டு குழு தலைவன் மீது வாள்வெட்டு – 5 பேர் கைது“ஆவா” வாள்வெட்டு குழு தலைவன் மீது வாள்வெட்டு – 5 பேர் கைது

“ஆவா” என அழைக்கப்படும் வாள்வெட்டு குழுவின் தலைவர் மீது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இன்று நண்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான ஆவா யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் [...]

போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்துவந்த பெருமளவு பணம்போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்துவந்த பெருமளவு பணம்

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் உள்ள முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து 3 உள்ளூர் வங்கிகள் ஊடாக பெருமளவு நிதி அனுப்பட்டதாக ளெியாகும் தகவல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படாத போதிலும், [...]

எரிபொருள் வரிசையில் வாள்வெட்டு – 5 பேர் படுகாயம்எரிபொருள் வரிசையில் வாள்வெட்டு – 5 பேர் படுகாயம்

எரிபொருள் வரிசையில் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். குறித்த சம்பவம் நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். [...]

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் [...]

வானிலை தொடர்பான அறிவிப்புவானிலை தொடர்பான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ [...]