Day: July 9, 2022

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து வெளியான கிசுகிசுதனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து வெளியான கிசுகிசு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார். சந்தோசமாக வாழ்ந்து வந்த [...]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்புநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி 12ம் திகதி தொடக்கம் முடிவுக்குவரும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் [...]

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் – ஒருவர் படுகாயம்யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் – ஒருவர் படுகாயம்

யாழ்.காரைநகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 08 மணியளவில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலி் [...]

சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானிசமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி

சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாறு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என குறிப்பிட்டு வணிகம், வர்த்தகம் மற்றும் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் [...]