கேம் விளையாடியதை கண்டித்த தாய் – தமிழகத்தில் இலங்கை இளைஞன் தற்கொலைகேம் விளையாடியதை கண்டித்த தாய் – தமிழகத்தில் இலங்கை இளைஞன் தற்கொலை
கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்த நிலையில் ராணியின் மகனான 22 வயதுடைய [...]