Day: June 28, 2022

இரு வருடங்களுக்கு இருளில் மூழ்கவுள்ள இலங்கைஇரு வருடங்களுக்கு இருளில் மூழ்கவுள்ள இலங்கை

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டானது இன்னும் 02 வருடங்களுக்கு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி அதற்கு தொடர்புடைய அதிகாரிகளினால் அடிப்படை நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் [...]

விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு – ராஷி கண்ணாவிஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு – ராஷி கண்ணா

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிப்பது பல முன்னணி நடிகைகளின் கனவாக உள்ளது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய அளவில் [...]

பெற்றோல் விநியோகத்தை மட்டுப்படுத்தும் லங்கா ஐஓசிபெற்றோல் விநியோகத்தை மட்டுப்படுத்தும் லங்கா ஐஓசி

தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 1,500 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 2,500 ரூபாவாகும், மோட்டார் வாகனங்களுக்கு 7,000 ரூபாவாகவும் எரிபொருள் [...]

வீடொன்றில் தீ விபத்து – 19 வயது யுவதி பலிவீடொன்றில் தீ விபத்து – 19 வயது யுவதி பலி

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யுவதியும் உயிரிழந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி இந்த தீ விபத்து இடம்பெற்றிருந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், [...]

பருத்தித்துறை சாலை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதுபருத்தித்துறை சாலை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில். இன்றைய தினம் வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு உரிய [...]

7 வருட காதலனுடன் திருமண ஏற்பாடு – மணப்பெண் ஓட்டம் – உயிரை விட்ட காதலன்7 வருட காதலனுடன் திருமண ஏற்பாடு – மணப்பெண் ஓட்டம் – உயிரை விட்ட காதலன்

7 வருட காதலை மறந்து, திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ந.புதூரை சேர்ந்தவர் குமரேசன். கட்டிட தொழிலாளியான இவர் [...]

இலங்கையில் பஸ் கட்டணங்கள் 30% அதிகரிப்புஇலங்கையில் பஸ் கட்டணங்கள் 30% அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (28) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை [...]

கொழும்பு நீதிமன்றத்தின் பணிகளை மட்டுப்படுத்த அறிவிப்புகொழும்பு நீதிமன்றத்தின் பணிகளை மட்டுப்படுத்த அறிவிப்பு

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. [...]

கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு – 16 பேர் ஆபத்தான நிலையில்கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு – 16 பேர் ஆபத்தான நிலையில்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு [...]

யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே கப்பல் சேவையாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே கப்பல் சேவை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.இந்தச் சேவையானது இலங்கையர்களுக்கு எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் [...]

எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தம்எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தம்

இலங்கையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த பருத்தித்துறை கிராமசேவகர்கள்கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த பருத்தித்துறை கிராமசேவகர்கள்

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்ககோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர். சுகயீன விடுப்பு போராட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்ட போதிலும் தமக்கான தீர்வு கிடைக்க பெறாததால் தாம் இன்று [...]

பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் [...]

கொழும்பு கோட்டையில் பதற்றமான சூழ்நிலைகொழும்பு கோட்டையில் பதற்றமான சூழ்நிலை

கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தைக்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முதலிகே மாவத்தையில் செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்கு இடையூறு விளைவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

வைத்தியசாலை செல்ல வாகனம் இல்லை -12 வயது சிறுவன் உயிரிழப்புவைத்தியசாலை செல்ல வாகனம் இல்லை -12 வயது சிறுவன் உயிரிழப்பு

கல்பிட்டியில் 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் மீட்க முடியவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் திடீரென [...]

யாழில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி – இருவர் கைதுயாழில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி – இருவர் கைது

யாழ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி கடத்தப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தில் முறையிட்டு ஆளுநர் அலுவலக தலையீட்டில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேற்படி சம்பவம் [...]