Day: May 27, 2022

இலங்கையில் கொரோனா உறுதியான 14 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா உறுதியான 14 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,800ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 646945 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் [...]

வல்லை மதுபானசாலை கொலை – பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின் நீதிமன்றில் சரண்வல்லை மதுபானசாலை கொலை – பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின் நீதிமன்றில் சரண்

யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்றய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இம்மாதம் 2ம் திகதி இரவு மதுபோதையில் [...]

இன்றைய மின்வெட்டு அட்டவணை (27.05.2022) – Today Power Cut Scheduleஇன்றைய மின்வெட்டு அட்டவணை (27.05.2022) – Today Power Cut Schedule

நாடு முழுவதும் இன்றும் 2 மணித்தியாலங்கள் மற்றும் 10 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.  அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான வலயங்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 2 [...]

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புநாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் [...]