Day: May 27, 2022

யாழில் ஒரே வீட்டில் இரு பெண்களின் சடலம் மீட்பு – பெரும் அதிர்ச்சியாழில் ஒரே வீட்டில் இரு பெண்களின் சடலம் மீட்பு – பெரும் அதிர்ச்சி

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒருவர் 76 வயதுடைய எனவும், [...]

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைதுசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கல்பிட்டி, சிலாபம், [...]

வவுனியாவில் 21 வயது இளம் பெண் கைதுவவுனியாவில் 21 வயது இளம் பெண் கைது

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27) தெரிவித்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக [...]

இலங்கையில் எகிறிய வாகனங்களின் விலைகள்இலங்கையில் எகிறிய வாகனங்களின் விலைகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் வாகனங்களின் விலைகள் வரலாறு காணாதளவுக்கு எகிறியுள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளநிலையில் வாகனங்களின் விற்பனை விலையும் தற்போது அதியுச்சம் தொட்டுள்ளது. அதன்படி இலங்கையில் புதிய [...]

பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைதுபெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைது

பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக [...]

யாழில் டெங்கு காய்ச்சலினால் 5 வயது சிறுமி உயிரிழப்புயாழில் டெங்கு காய்ச்சலினால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார். சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது. நேற்று [...]

ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்புஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா [...]

போதைப்பொருளை கடத்திய ஒருவருக்கு மரண தண்டனைபோதைப்பொருளை கடத்திய ஒருவருக்கு மரண தண்டனை

15 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெதிகம பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 2018 [...]

யாழ். சாவகச்சேரியில் விபத்தில் சிக்கி பாடசாலை அதிபர் மரணம்யாழ். சாவகச்சேரியில் விபத்தில் சிக்கி பாடசாலை அதிபர் மரணம்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது. இந்த சம்பவத்தில் முல்லைத்தீவு [...]

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு – சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்புஅரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு – சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பத்திரிக்கைகள் சிலவற்றில் செய்திகள் வௌியாகியிருந்தன. இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள பிரதமர் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், முன்வைக்கப்படவுள்ள [...]

21வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க தயார் – விமல் வீரவன்ச21வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க தயார் – விமல் வீரவன்ச

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்குமானால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த பிரேரணை தொடர்பில் [...]

13,200 லீற்றர் பெற்றோலுடன் சென்ற பவுசர் விபத்து13,200 லீற்றர் பெற்றோலுடன் சென்ற பவுசர் விபத்து

குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்படும் போது பவுசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது [...]

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் UNP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் UNP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 26 பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாங்குளம் [...]

மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவுமாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று தானும் உறுதியாக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த [...]

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய செயலிஎரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய செயலி

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை பொலிஸ் திணைக்களத்தின் கணினிப் பிரிவு உருவாக்கியுள்ளது. வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பும் போது, ​​அதன் பதிவு [...]

அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தற்கொலை – தொடரும் மர்மம்அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தற்கொலை – தொடரும் மர்மம்

பிரபல பெங்காலி நடிகையும், மாடலுமான பிதிஷா டி மஜூம்தார் இறந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள அவர் வீட்டில் கண்டறியப்பட்டார். அவரது வீட்டில் இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. 21 வயதாகும் இளம் நடிகையான பிதிஷா தி மஜூம்தார் [...]