அதிக மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கைஅதிக மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ [...]