Day: April 17, 2022

யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடுயாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் [...]

பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலிபாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலி

மோட்டார் சைக்கிளின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். நான்கு நண்பர்கள் ஒரே [...]

இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [...]

காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை அடுத்து இன்று காலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. காலியில், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பினரால் கடந்த 15 ஆம் [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளைய தினம் நாட்டில் 4 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை [...]

நீராடச் சென்ற நபரை காணவில்லைநீராடச் சென்ற நபரை காணவில்லை

கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லவத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற நபரொருவ்ர நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார், பிரதேச மக்கள் [...]

யாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துயாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து

யாழ் தென்மராட்சியின் வரணிப் பகுதியில் வைத்தியர் ஒருவரின் கார் நேற்றிரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது குடும்பத்துடன் யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வீதியில் [...]

இலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டுஇலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு

இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என [...]

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை ஆரம்பம்அனைத்து அரச பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். [...]

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலிமன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. [...]

நிதியமைச்சர் வொஷிங்டன் புறப்பட்டார்நிதியமைச்சர் வொஷிங்டன் புறப்பட்டார்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த குழுவில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர். [...]

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கைஇலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை

சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக [...]

முதியவர்கள் மீது வாள்வெட்டுமுதியவர்கள் மீது வாள்வெட்டு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நேற்று 16.04.2022 அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலுத் தெரியவருகையில் தேவிபுரம் [...]

யாழில் உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி – 2 மாத கர்ப்பவதி என உறுதியாழில் உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி – 2 மாத கர்ப்பவதி என உறுதி

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயதான சிறுமி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் குறித்த சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார். என உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியை சேர்ந்த 18 [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]