Day: March 19, 2022

நயன்தாரா இடத்தை பிடிக்கும் ஜான்வி கபூர்நயன்தாரா இடத்தை பிடிக்கும் ஜான்வி கபூர்

நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க தயாராகி வருகிறார். தற்போது ரஜினியின் படத்திற்காகத் திரைக்கதையை எழுதிவரும் நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடித்திருந்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. நகைச்சுவையை [...]

இலங்கையின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு சூறாவளி எச்சரிக்கைஇலங்கையின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு சூறாவளி எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக மையம் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், [...]

எண்ணெய் உணவு என்றாலே பயமா? இனி அச்சப்பட தேவையில்லைஎண்ணெய் உணவு என்றாலே பயமா? இனி அச்சப்பட தேவையில்லை

பல தருணங்களில் நாம் எண்ணெய் உணவுகளை அதிகமாக சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு ஏன் அப்படிப்பட்ட உணவை சாப்பிட்டோம் என்று வருத்தப்பட ஆரம்பிக்கிறோம். இனி அப்படி அச்ச தேவையில்லை. இந்த 6 விடயங்களை பின்பற்றினாலே போதுமானது. சூடான நீரை குடிக்கவும் : சூடான [...]

வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிவெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட [...]

பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபல இடங்களில் இடியுடன் கூடிய மழை

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]