ஓட்டு போட வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்ஓட்டு போட வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்
இளைய தளபதி விஜய் அவரது பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த பிப்ரவரி 14ம் திகதி காதலர் தின ஸ்பெஷலாக அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்து பாடலை பாடாத மக்களே இல்லை [...]