Day: February 11, 2022

திரைப்படமாகும் 90-ஸ் கிட்ஸின் ”சக்திமான்”திரைப்படமாகும் 90-ஸ் கிட்ஸின் ”சக்திமான்”

பலரையும் கவர்ந்து பல ரசிகர்களை தன் வசம் படுத்திய சக்திமான் தொடர் திரைப்படமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 90-களின் காலக்கட்டத்தில் மிக முக்கியமான தொடர் “சக்திமான்”. பல குழந்தைகளை கவர்ந்த இந்த தொடர் 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சிகளில் [...]

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிமுதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் [...]

இன்றைய வானிலை அறிக்கைஇன்றைய வானிலை அறிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் [...]

யாழ்.மாவட்டத்தில் 13ம் திகதிவரை மழையாழ்.மாவட்டத்தில் 13ம் திகதிவரை மழை

யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 13ம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டில் நேற்று மதியம் ஆரம்பித்த மழையானது தொடர்ச்சியாக பரவலாக நள்ளிரவு தாண்டியும் [...]