Day: December 18, 2021

பட தலைப்பை மாற்ற கமலுக்கு கோரிக்கைபட தலைப்பை மாற்ற கமலுக்கு கோரிக்கை

படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கமலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி கோரிக்கை வைத்து இருக்கிறார். விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் [...]

சளி பிரச்சனைக்கு தீர்வு தரும் யோகாசனங்கள்சளி பிரச்சனைக்கு தீர்வு தரும் யோகாசனங்கள்

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம். அர்த்த மத்ஸ்யேந்திராசனம், சர்வாங்காசனம்மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் [...]

கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றிகொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு [...]

அவ்வப்போது மழை பெய்யும்அவ்வப்போது மழை பெய்யும்

இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு [...]

இன்றைய ராசிபலன் (18 டிசம்பர் 2021)இன்றைய ராசிபலன் (18 டிசம்பர் 2021)

மேஷம்மேஷம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். [...]