Day: December 14, 2021

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்றுநடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடித்த படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் [...]

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கைகூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை

கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக அதன் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ‘ரிமோட் அட்டாக்’ எனப்படும் குறிப்பிட்ட கணினியை இலக்காக [...]

விமான விபத்தில் நூலிழையில் தப்பிய ரோஜா – வெளியான பரபரப்பு தகவல்விமான விபத்தில் நூலிழையில் தப்பிய ரோஜா – வெளியான பரபரப்பு தகவல்

விமான விபத்தில் இருந்து நடிகை ரோஜா மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. திருப்பதியில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் விமானியின் சாமர்த்தியத்தால் விபத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகின்றது. நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய [...]

படப்பிடிப்பில் இருந்து ஓடிய மீரா மிதுன்படப்பிடிப்பில் இருந்து ஓடிய மீரா மிதுன்

சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு சமீபத்தில் ஜெயிலுக்கு சென்று வந்த நடிகை மீரா மிதுன், படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்து இருக்கிறார். `குளோபல் எண்டர்டெயின்மெண்ட்’ பட நிறுவனம் சார்பில், ‘பேய காணோம்’ என்ற பேய் படம் தயாராகி வந்தது. அந்த படத்தில் மீரா [...]

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதாவெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா

அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை. காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை [...]

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கைஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ [...]

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ [...]

இன்றைய ராசிபலன் – (14.12.2021)இன்றைய ராசிபலன் – (14.12.2021)

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும்  தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்ரிஷபம்: கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது [...]

சமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்புசமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக [...]