Day: December 9, 2021

திரையரங்குகளை திறக்காமலேயே இருந்திருக்கலாம் – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சுதிரையரங்குகளை திறக்காமலேயே இருந்திருக்கலாம் – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு

திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் திரையரங்குகளை திறக்காமலேயே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது என இயக்குனர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய [...]

சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர [...]

இன்றைய ராசி பலன் – இந்த ராசிகாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நாள் -(09.12.2021)இன்றைய ராசி பலன் – இந்த ராசிகாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நாள் -(09.12.2021)

டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கார்த்திகை மாதம் 23ஆம் நாளுக்கான ராசிப்பலன்களை பார்க்கலாம். மேலும் இன்று சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் புனர்பூச நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு சந்திரஷ்டமத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும். புணர்பூச நட்சத்திரத்தில் இருப்பவர்கள் அரசு, அரசு அதிகாரிகள், [...]

ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்புப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்பு

திரைப்படங்களை விமர்சனம் செய்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனம் செய்து படங்களில் வசூலை எல்லாம் கெடுக்கிறார் என சினிமா துறையினர் அதிகம் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வளவு பேசும் அவர் ஒரு படம் எடுத்து காட்டட்டும் என ஒப்பனாகவே [...]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ [...]