Category: விவசாயம்

நீராடச் சென்ற நபரை காணவில்லைநீராடச் சென்ற நபரை காணவில்லை

கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லவத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற நபரொருவ்ர நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார், பிரதேச மக்கள் [...]

யாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துயாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து

யாழ் தென்மராட்சியின் வரணிப் பகுதியில் வைத்தியர் ஒருவரின் கார் நேற்றிரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது குடும்பத்துடன் யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வீதியில் [...]

இலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டுஇலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு

இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என [...]

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலிமன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. [...]

நிதியமைச்சர் வொஷிங்டன் புறப்பட்டார்நிதியமைச்சர் வொஷிங்டன் புறப்பட்டார்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த குழுவில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர். [...]

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கைஇலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை

சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக [...]

முதியவர்கள் மீது வாள்வெட்டுமுதியவர்கள் மீது வாள்வெட்டு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நேற்று 16.04.2022 அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலுத் தெரியவருகையில் தேவிபுரம் [...]

யாழில் உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி – 2 மாத கர்ப்பவதி என உறுதியாழில் உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி – 2 மாத கர்ப்பவதி என உறுதி

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயதான சிறுமி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் குறித்த சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார். என உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியை சேர்ந்த 18 [...]

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கைசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. இந்நிலையில் டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு [...]

புகையிரத கடவையில் விபத்து – தந்தை, மகன் பலிபுகையிரத கடவையில் விபத்து – தந்தை, மகன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி, வெலிவத்த ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடைய தந்தை மற்றும் அவரது 15 [...]

யாழில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்யாழில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன. குறித்த கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், [...]

வழமைக்கு திரும்பிய எரிபொருள் விநியோகம்வழமைக்கு திரும்பிய எரிபொருள் விநியோகம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டு வந்த எரிபொருளுக்காக நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான எரிபொருளை வைத்திருப்பவர்களை பொலிசார் கைது செய்துவரும் நிலையில் தற்பொழுது [...]

சட்டத்தரணிகள் விடுத்த எச்சரிக்கை – பின்வாங்கிய பொலிஸ் படைசட்டத்தரணிகள் விடுத்த எச்சரிக்கை – பின்வாங்கிய பொலிஸ் படை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும். என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடலுக்கு அருகில் ஏராளமான பொலிஸ் வானங்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி [...]

தமிழகம் வரும் இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம்தமிழகம் வரும் இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை ஏதிலிகளுக்கு, தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு நேற்று [...]

இலங்கையில் மீண்டும் ஊரடங்குஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு [...]

மின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்புமின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]