Category: விவசாயம்

கோ கோட்டா ஹோம் போராட்டத்திற்கு ஆதரவாக
யாழில் பாரிய போராட்டம்கோ கோட்டா ஹோம் போராட்டத்திற்கு ஆதரவாக
யாழில் பாரிய போராட்டம்

யாழ்.நகரில் பாரிய தீ பந்தப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்கள் ஒழுங்கமைப்பு செய்துள்ளனர். குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் கோத்தபாய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த போராட்டத்தில் யாழ்ப்பாண [...]

gotagogama வில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சைgotagogama வில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சை

காலிமுகத்திடலில் இன்றைய தினம் 4G, 5G தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது, இதனை ஆர்ப்பாட்ட கலத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை gotagogama வில் அமைத்தார்கள் என்று ஒரு தவரான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்னவாக இருக்கும். இங்கு நாம் [...]

யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் [...]

யாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்புயாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

தெரு நாய்க்கடி மற்றும் பூனையின் நக கீறல்களுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். உரியவாறு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.கடற்கரை வீதியை சேர்ந்த அந்தோனி சூசைநாதன் [...]

வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்

வவுனியாவில் விபத்து தொடர்பில் தகவல் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று வெள்ளிக்கிழமை (15-04-2022) மாலை வவுனியா நகரப்பகுதியில் விபத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய [...]

போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன் – பரபரப்பை ஏற்படுத்திய நாமல்போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன் – பரபரப்பை ஏற்படுத்திய நாமல்

மக்களின் போராட்டத்திற்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசுதான் காரணம் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி [...]

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனாபசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [...]

மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன்மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன்

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக [...]

போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமிபோராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறுமியை சிகிச்சைக்காக “கோடகோகம” என பெயரிடப்பட்ட பகுதியில் [...]

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறதுஇன்று முதல் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், உந்துருளிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் [...]

கிளிநொச்சியில் நோயாளி முன் மேசையில் கால் போட்டு அமர்ந்திருந்த வைத்தியர்கிளிநொச்சியில் நோயாளி முன் மேசையில் கால் போட்டு அமர்ந்திருந்த வைத்தியர்

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் நோயாளி அருகில் இருக்கும்போது தனது இரு கால்களை மேசையின் மேல் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவையில் உள்ள பெயர் [...]

மின் பிறப்பாக்கி வெடித்ததில் தாயும் மகளும் பலி – மகன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்மின் பிறப்பாக்கி வெடித்ததில் தாயும் மகளும் பலி – மகன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த மின் பிறப்பாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண் மற்றும் அவரது 9 வயது மகள் என [...]

ராஜபக்ச அரசாங்கம் கவிழ்வது உறுதி – பிரபல ஜோதிடர்ராஜபக்ச அரசாங்கம் கவிழ்வது உறுதி – பிரபல ஜோதிடர்

இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை என ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு [...]

இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் [...]

ஜனாதிபதிக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு பிற்போடப்பட்டதுஜனாதிபதிக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு பிற்போடப்பட்டது

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் [...]

சுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைதுசுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்கள் [...]