Category: விவசாயம்

இலங்கையில் உள்ள சொத்துக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்இலங்கையில் உள்ள சொத்துக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்

நாட்டிலுள்ள பெறுமதிமிக்க சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாக திரட்டுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் [...]

யாழ். சாவகச்சேரியில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் வைத்தியசாலையில்யாழ். சாவகச்சேரியில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் வைத்தியசாலையில்

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது [...]

இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதிஇலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி

நாட்டில் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபரபுதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் ரமேஷ் பத்திரண- [...]

அதிரடி காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்அதிரடி காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் “கோ கோட்டா கோம்” என ஜனாதிபதி செயலகத்தின் முன் கட்டிடத் தொகுதியில் ஒளிக்கதிரால் ஒளிரவிட்டுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி செயலகம் அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் மற்றும் சின்னங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் வெளிவந்தது. இந்நிலையில், [...]

வவுனியாவில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்வவுனியாவில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் [...]

யாழில் தீப்பந்த போராட்டம்யாழில் தீப்பந்த போராட்டம்

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக [...]

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்புபெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் [...]

யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடுயாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் [...]

பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலிபாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலி

மோட்டார் சைக்கிளின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். நான்கு நண்பர்கள் ஒரே [...]

இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [...]

காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை அடுத்து இன்று காலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. காலியில், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பினரால் கடந்த 15 ஆம் [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளைய தினம் நாட்டில் 4 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை [...]

நீராடச் சென்ற நபரை காணவில்லைநீராடச் சென்ற நபரை காணவில்லை

கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லவத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற நபரொருவ்ர நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார், பிரதேச மக்கள் [...]

யாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துயாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து

யாழ் தென்மராட்சியின் வரணிப் பகுதியில் வைத்தியர் ஒருவரின் கார் நேற்றிரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது குடும்பத்துடன் யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வீதியில் [...]

இலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டுஇலங்கையில் மீண்டும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு

இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என [...]