யாழ். சாவகச்சேரியில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் வைத்தியசாலையில்

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது.
அது பின்னர் மோதலாக மாறிய நிலையில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பொலிஸார்
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் [...]

மாணவியை 28 நாட்கள் வீட்டில் அடைத்து துஷ்பிரயோகம் செய்த சிறுவன்
பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் [...]

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனை படைத்த புறா
யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறீதர் என்பவரின் [...]