Category: விவசாயம்

தமிழகம் வரும் இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம்தமிழகம் வரும் இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை ஏதிலிகளுக்கு, தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு நேற்று [...]

இலங்கையில் மீண்டும் ஊரடங்குஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு [...]

மின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்புமின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

ஆர்ப்பாட்ட பூமியில் இராணுவம் – கலவரத்தை உருவாக்க முயற்சிஆர்ப்பாட்ட பூமியில் இராணுவம் – கலவரத்தை உருவாக்க முயற்சி

ஆர்ப்பாட்ட களத்துக்குள் இராணுவத்தை இறக்கி வன்முறை ஒன்றை தோற்றுவிக்க உள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளரான துமிந்த நாகமுவ துமிந்த நாகமுவ இன்று ஊடகங்கள் வழியாக சிகப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். சனி – ஞாயிறு தினங்களில் மக்கள் போராட்ட [...]

கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டுகொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை [...]

யாழில் கைவிசேடம் கொடுக்காததால் கொடூர தாக்குதல் – வெளிநாட்டு நபர் படுகாயம்யாழில் கைவிசேடம் கொடுக்காததால் கொடூர தாக்குதல் – வெளிநாட்டு நபர் படுகாயம்

கைவிசேடம் கொடுக்க மறுத்தமையினால் வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது இருப்பு கம்பியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் புதுவருட தினத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, [...]

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்புவேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற [...]

கோ கோட்டா ஹோம் போராட்டத்திற்கு ஆதரவாக
யாழில் பாரிய போராட்டம்கோ கோட்டா ஹோம் போராட்டத்திற்கு ஆதரவாக
யாழில் பாரிய போராட்டம்

யாழ்.நகரில் பாரிய தீ பந்தப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்கள் ஒழுங்கமைப்பு செய்துள்ளனர். குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் கோத்தபாய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த போராட்டத்தில் யாழ்ப்பாண [...]

gotagogama வில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சைgotagogama வில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சை

காலிமுகத்திடலில் இன்றைய தினம் 4G, 5G தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது, இதனை ஆர்ப்பாட்ட கலத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை gotagogama வில் அமைத்தார்கள் என்று ஒரு தவரான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்னவாக இருக்கும். இங்கு நாம் [...]

யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் [...]

யாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்புயாழில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

தெரு நாய்க்கடி மற்றும் பூனையின் நக கீறல்களுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். உரியவாறு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.கடற்கரை வீதியை சேர்ந்த அந்தோனி சூசைநாதன் [...]

வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்வவுனியாவில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்

வவுனியாவில் விபத்து தொடர்பில் தகவல் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று வெள்ளிக்கிழமை (15-04-2022) மாலை வவுனியா நகரப்பகுதியில் விபத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய [...]

போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன் – பரபரப்பை ஏற்படுத்திய நாமல்போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன் – பரபரப்பை ஏற்படுத்திய நாமல்

மக்களின் போராட்டத்திற்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசுதான் காரணம் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி [...]

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனாபசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [...]

மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன்மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன்

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக [...]

போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமிபோராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறுமியை சிகிச்சைக்காக “கோடகோகம” என பெயரிடப்பட்ட பகுதியில் [...]