மணல் வியாபாரியிடம் இலஞ்சம் – இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்மணல் வியாபாரியிடம் இலஞ்சம் – இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் [...]