இனந்தெரியாத இளைஞன் வெட்டிக் கொலை

மொரட்டுவை, கட்டுபெத்த, மோல்பே வீதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இனந்தெரியாத இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் கைகள் முன்னால் கட்டப்பட்டிருந்ததாகவும் மார்பு மற்றும் இடுப்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) இரவு பிரதேசவாசி ஒருவர் செய்த தொலைபேசி அழைப்பை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
Related Post

முடங்கியது வடக்கு, கிழக்கு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை [...]

பாவத்திற்கான தண்டனையை அனுபவித்து வருகிறார் ராஜபக்ஷ – விஜயகாந்த
நாட்டில் இனப்படுகொலை செய்த பாவத்திற்கு ராஜபக்ஷ மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என [...]

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 100 பேர் பரிதாபமாக பலி
சோமாலியா தலைநகரில் நடந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், [...]