இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் பதிவாகியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் மேற்பரப்பு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக பதிவாகியுள்ளது.
உணவுப் பணவீக்கம் 44% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 56% ஆகவும் பதிவாகியுள்ளது.